Latest Lyrics

Nenje Ezhu Lyrics

Nenje Ezhu – Humanity, Above All Divisions

ஆயிரம் கனவுகள் கரைந்தாலும்,
இருளால் காலம் உறைந்தாலும்,
கண்ணீர் நதியாய் ஆனாலும்,
தூங்கும் நகரம் மிதந்தாலும்,
தமிழா நாமும் இணைந்தோமே!
தமிழா நாமும் இணைந்தோமே!
மீண்டும் எழுவோமே,
நெஞ்சே எழு!
நெஞ்சே எழு!

Aayiram Kanavugal Karainthaalum
Irulal Kaalam Urainthaalum
Kanneer Nadhiyai Aanaalum
Thoongum Nagaram Midhanthaalum
Thamizha Naamum Inainthome!
Thamizha Naamum Inainthome!
Meendum Ezhuvome,
Nenje Ezhu!
Nenje Ezhu!

Share Your Favourite Lines / Leave A Comment