Latest Lyrics
Lyrics » D - Albums » DooPaaDoo Songs Lyrics » Thuyile Lyrics

Thuyile Lyrics

Full Song Only On DooPaaDoo!

துயிலே! நீ இங்கு வாராய்!
தூறலாய்… வெண் மேகமாய்!
துயிலே! நீ இங்கு வாராய்!
வாசமாய்… மென் தென்றலாய்!
இரவே!… இசையினை மீட்டு
இருவிழியுள்ளே கனவுலகை காட்டு
துயிலே! நீ இங்கு வாராய்!
மென்மையாய்… சங்கீதமாய்…

ஒளியின் துளிகள் விழியில் பொழிய
ஒலியின் துகள்கள் செவியில் நுழைய
எனது முயலோ துயில முயலுதிங்கே!
இமையில் இமையில் மயிலின் இறகில்
மனதில் மனதில் இசையின் இறகில்
வருடும் பொழுதும் துயில மறுக்குதிங்கே!

கருவின் அறையின் இருளின் அமைதி
இரவு முழுதும் நிறையவே!
துயிலே! நீ இங்கு வாராய்!
தூறலாய்… வெண் மேகமாய்!
துயிலே! நீ இங்கு வாராய்!
வாசமாய்… மென் தென்றலாய்!

இரவே!… இசையினை மீட்டு
இருவிழியுள்ளே கனவுலகை காட்டு
துயிலே! நீ இங்கு வாராய்!
மென்மையாய்… சங்கீதமாய்…
துயிலே! நீ இங்கு வாராய்!
மென்மையாய்… சங்கீதமாய்…

—–

Thuyile! Nee Inggu Vaaraay!
Thooralaay… Ven Megamaay!
Thuyile! Nee Inggu Vaaraay!
Vaasamaay… Men Thendralaay!
Irave!… Isaiyinai Meettu
Iruvizhiyulle Kanavulagai Kaattu
Thuyile! Nee Inggu Vaaraay!
Menmaiyaay… Sanggeedhamaay…
Oliyin Thuligal Vizhiyil Pozhiya
Oliyin Thugalkal Seviyil Nuzhaiya
Enadhu Muyalo Thuyila Muyaludhingge!
Imaiyil Imaiyil Mayilin Iragil
Manadhil Manadhil Isaiyin Iragil
Varudum Pozhudhum Thuyila Marukkudhingge!
Karuvin Araiyin Irulin Amaidhi
Iravu Muzhudhum Niraiyave!
Thuyile! Nee Inggu Vaaraay!
Thooralaay… Ven Megamaay!
Thuyile! Nee Inggu Vaaraay!
Vaasamaay… Men Thendralaay!

Irave!… Isaiyinai Meettu
Iruvizhiyulle Kanavulagai Kaattu
Thuyile! Nee Inggu Vaaraay!
Menmaiyaay… Sanggeedhamaay…
Thuyile! Nee Inggu Vaaraay!
Menmaiyaay… Sanggeedhamaay…

Share Your Favourite Lines / Leave A Comment