Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Kadhalika Neram Illai Lyrics

Kadhalika Neram Illai Lyrics

Full Song Only On DooPaaDoo!

காலைப் பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா?

க்ளாக்கின் முள்ளும் ஓட ஓட
பித்த நரைகள் கூட கூட
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா?

உதட்டின் ஓரம் இன்னும் சற்று
தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று
மாய்ந்து போகும் தகவல் உனக்குக் கிடைக்கவில்லையா?

உலக வெப்பம் கூடி கூடி
பனி கரைந்து வெள்ளம் ஆகி
மனித இனமே அழியும் என்று தோன்றவில்லையா?

ஆயுள் ரேகை தேய தேய
ஆசை நெஞ்சில் காய காய
சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன்

நாளு பூக்கள் வாடிப் போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா?

உலகம் அழிய டைம் இருக்கு
அத நெனச்சு பயம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா?

வயச சொல்லி மெரட்டி மெரட்டி
மனசுக்குள்ள குழப்பி குழப்பி
இந்த நொடியின் இனிமை நீயும் காணவில்லையா?

என்னை இப்போ டென்ஷன் பண்ணி
சம்பலம் விட்டு பென்ஷன் என்னும்
கான்வர்சேஷன் போரிங் என்று தோனவில்லையா?

கவலை எல்லாம் சுட்டுப் போடு
கணக்கை மூட்டை கட்டிப் போடு
காதல் கீதல் இப்பொ எதுக்குச் செல்லமே?

நதி….நிலா…நிலம்
நிலைக்காதென்று உன்… பதட்டம்…வெறும் ஓர்
விதண்டாவாதம் !

ஆமாம் உன் பேச்சில்
இருக்கு ஏதோ ஞாயம்
ஆனால் காதலில்
விழுந்தால் படுமா காயம்?

அம்மா தாயே !
ஆர்க்யுமெண்ட் செய்ய நேரம் இல்லை

காலைப் பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா?

நாளு பூக்கள் வாடிப் போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க..

உந்தன் உதட்டின் ஓரம் சற்று முன்பு
தயங்கி நின்ற கேள்வி ஒன்று

அந்தக் கேள்வி எச்சிலோடு கரைந்து விட்டதே
இந்த நிமிடம் கரையும் முன்னே

இந்தச் சிரிப்பு மறையும் முன்னே

ஸ்ட்ராங்கா ரெண்டு டீ குடிக்க நேரம் இல்லையா?

கவலை எல்லாம் சுட்டுப் போடு
கணக்கை மூட்டை கட்டிப் போடு
காதல் கீதல் இப்பொ எதுக்குச் செல்லமே?

—–

Kaalai Pookal Poothirukku
Saalai Oram Kaathirukku
Innum Enna Kaadhalikka Neram Illaiyaa?

Clock-in Mullum Oda Oda
Pitha Naraigal Kooda Kooda
Innum Enna Kaadhalikka Neram Illaiyaa?

Udhattin Oram Innum Satru
Thayanggi Nirkum Kelvi Ondru
Maayndhu Pogum Thagaval Unakkuk Kidaikkavillaiyaa?

Ulaga Veppam Koodi Koodi
Pani Karaindhu Vellam Aagi
Manidha Iname Azhiyum Endru Thondravillaiyaa?

Aayul Regai Theya Theya
Aasai Nenjjil Kaaya Kaaya
Soodu Soranai Indri Neeyum Iruppadhen

Naalu Pookkal Vaadip Pogum
Nooru Mottu Malarkal Aagum
Innum Konjam Kaathirukka Neram Illaiyaa?

Ulagam Azhiya Taim Irukku
Adha Nenachu Payam Edhukku
Innum Konjam Kaathirukka Neram Illaiyaa?

Vayasa Solli Meratti Meratti
Manasukkulla Kuzhappi Kuzhappi
Indha Nodiyin Inimai Neeyum Kaanavillaiyaa?

Ennai Ippo Tension Panni
Sampalam Vittu Penshan Ennum
Kaanvarcheshan Poring Endru Thonavillaiyaa?

Kavalai Ellaam Suttup Podu
Kanakkai Moottai Kattip Podu
Kaadhal Keedhal Ippo Edhukku Chellame?

Nadhi.. Nilaa.. Vilam
Nilaikkaadhendru Un.. . Padhattam.. Verum Or
Vidhandaavaadham !

Aamaam Un Pechil
Irukku Edho Nyaayam
Aanaal Kaadhalil
Vizhundhaal Padumaa Kaayam?

Ammaa Thaaye!
Aarkyument Seyya Neram Illai

Kaalaip Pookkal Poothirukku
Saalai Oram Kaathirukku
Innum Enna Kaadhalikka Neram Illaiyaa?

Naalu Pookkal Vaadip Pogum
Nooru Mottu Malarkal Aagum
Innum Konjam Kaathirukka..

Undhan Udhattin Oram Satru Munpu
Thayanggi Nindra Kelvi Ondru

Andhak Kelvi Echilodu Karaindhu Vittadhe
Indha Nimidam Karaiyum Munne

Indha Chirippu Maraiyum Munne

Strong Ah Rendu Tee Kudikka Neram Illaiyaa?

Kavalai Ellaam Suttup Podu
Kanakkai Moottai Kattip Podu
Kaadhal Keedhal Ippo Edhukku Chellame?

Share Your Favourite Lines / Leave A Comment