Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Yaar Veetilo Lyrics

Yaar Veetilo Lyrics

Full Song Only On DooPaaDoo!

யார் வீட்டிலோ
தீ மூண்டதாய்
பாராமல் விலகிச் செல்கிறோம்

உள் நெஞ்சிலே
முள் குத்தினால்
கல்லாகிப் பழகிக் கொள்கிறோம்

திறக்கும் மலரிலே
புனிதம் கறக்கிறோம்
பறக்கும் உலகிலே
மனிதம் மறக்கிறோம்

பூவென்றோம்
கனியென்றோம்
பெண்ணுக்கு உவமை சொல்லித் திரிந்தோம்

சிலை என்றோம்
விலை தந்தோம்
தாயாக அவளைப் பார்க்க மறந்தோம்

துளிர்க்கும் சிறகினை
முளையில் களைகிறோம்
இதயம் இன்றியே…
உலகில் அலைகிறோம்
ஊ ஊ ஊ உ
ஊ ஊ ஊ உ

பெண் கண்கள் சிரிக்கும் போதிலே
சொர்கம் உண்டாகும்
அவள் இன்றி பூமிப் பந்திலே
காற்றின்றிப் போகும் ஓ ஓ

மானென்றோம்
தேனென்றோம்
பெண்ணுக்கு உவமை தேடி திரிந்தோம் …

நிலவென்றோம்
கரை செய்தோம்
உயிராக அவளைப் பார்க்க மறந்தோம்…

மானென்றோம்
தேனென்றோம்
பெண்ணுக்கு உவமை சொல்லித் திரிந்தோம் …

நிலவென்றோம்
கரை செய்தோம்
உயிராக அவளைப் பார்க்க மறந்தோம்…

—–

Yaar Veettilo
Thee Moondadhaai
Paaraamal Vilagi Selkirom

Ul Nenjile
Mul Kuthinaal
Kallaagi Pazhagi Kolkirom

Thirakkum Malarile
Punidham Karakkirom
Parakkum Ulagile
Manidham Marakkirom

Poovendrom
Kaniyendrom
Pennukku Uvamai Sollith Thirindhdhom

Silai Endrom
Vilai Thandhdhom
Thaaiaaga Avalaip Paarkka Marandhdhom

Thulirkkum Siraginai
Mulaiyil Kalaigirom
Idhayam Indriye..
Ulagil Alaigirom
Oo Oo Oo U
Oo Oo Oo U

Pen Kankal Sirikkum Podhile
Sorkam Undaagum
Aval Indri Poomip Pandhdhile
Kaatrindrip Pogum O O

Maanendrom
Thenendrom
Pennukku Uvamai Thedi Thirindhdhom..

Nilavendrom
Karai Seydhom
Uyiraaga Avalaip Paarkka Marandhdhom…

Maanendrom
Thenendrom
Pennukku Uvamai Sollith Thirindhdhom..

Nilavendrom
Karai Seydhom
Uyiraaga Avalaip Paarkka Marandhdhom..

Share Your Favourite Lines / Leave A Comment