Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Cassata Kanmaniye Lyrics

Cassata Kanmaniye Lyrics

Full Song Only On DooPaaDoo! Casatta கண்மணியே..
மத்தாப்பு மின்மினியே..
Jam-bun-னு கன்னத்தால.-என்ன
கம்பன் ஆக்குறியே..
Jack Daniels-ஸு கண்ண காட்டி
நீ மயக்குறியே..

Jam-bun-னு கன்னத்தால.-என்ன
கம்பன் ஆக்குறியே..
Jack Daniels-ஸு கண்ண காட்டி
நீ மயக்குறியே..

என்ன கொம்பனாக்குறியே…

கிளாஸ்ஸுக்குள்ள
ஐஸ் Cube -ஆ
கரைஞ்சி ஓடுறேன்..
ஹே Blacku-berry
Hack-u பண்ண Chance-ஸு குடேன் – டீ..

நொறுங்கிப் போன
Barfi-யா நான்
நமத்துப் போவுறேன்..
One Side Love-ல தவிக்கிறேன்டி
Top பொண்டாட்டி பொண்டாட்டி..
Top பொண்டாட்டி….

Casatta கண்மணியே..
மத்தாப்பு மின்மினியே..
Jam-bun-னு கன்னத்தால.-என்ன
கம்பன் ஆக்குறியே..
Jack Daniels-ஸு கண்ண காட்டி
நீ மயக்குறியே..

Jam-bun-னு கன்னத்தால.-என்ன
கம்பன் ஆக்குறியே..
Jack Daniels-ஸு கண்ண காட்டி
நீ மயக்குறியே..

என்ன கொம்பனாக்குறியே…

லவ்வு அது வந்துப்புட்டா
மனச பொரட்டி போடும்..அது
நேரம் காலம் தெரியாம
தூக்கம் கேட்டு போகும்..
காத்துல பறப்போம்
சேத்துல நடப்போம்
வெயிலும் மழையும் மறந்து இருப்போம்.
காதலின் போதையில் கரைஞ்சு கெடப்போம்

What You Gonna Do Now ?

Hey Iphone Flash – அ போல
டாலடிக்கிற Beauty….
ஆப்பிள் கன்னத்த கடிச்சுக்கிறேன்
நான் ஒருவாட்டி..

Hey Cutie Gal-u
Barbie Doll -u
Step-u போடும் Sweety..

Nee ஹிப்ப ஆட்டி
மெர்சல் ஆக்கி
போட்டுத் தாக்குற Naughty..

ஹே Rocking Beauty..
நீ தான் என் தாஜ்மஹாலு..
ஹே Shining Cutie
கிக்கு ஏத்தும் Alcohol-லு..

ஹே Rocking Beauty..
நீ தான் என் தாஜ்மஹாலு..
ஹே Shining Cutie.
கிக்கு ஏத்தும் Alcohol-லு..

ஹே Poppin
என் Dolphin
என்ன கட்டிக்கோ கட்டிக்கோடீ..
Top பொண்டாட்டி…

வா Husband Wife -ஆ வாழ்ந்திடுவோம் ஏழு ஜென்மம் கூடி..
நம்ம கைய கோத்து பறந்து போலாம் ப்ளூ ஸ்கைய தேடி.

என் ஹார்ட்டு பீட்ட டச்சு பண்ண இவளோ நாளு ஏண்டி..
கொஞ்சம் மனசு வெச்சு எறங்கி வாயேன் மாடி படிய தாண்டி..

Hey Sparkling Sweetie..
நான் தான் டி Torture-u..
Hey Dazzling Tweetie..
நீ தான் டி Future-u..

Hey Sparkling Sweetie..
நான் தான் டி Torture-u..
Hey Dazzling Tweetie..
நீ தான் டி Future-u..

Hey Silku..
Dairy Milku..
என்ன கட்டிக்கோ கட்டிக்கோடீ..
என் Top பொண்டாட்டி…

Daai Mr.அராத்து -உன்
Fb Status -eh மாத்து..

You R So ஸ்வீட்டு.
Let Me Put A Tweettu..

உன் Pure லவ்வ காட்டி..
என்ன கெறங்க வெச்சிட்ட Naughty..
Tom And Jerry எலிய போல தெறிச்சு ஓடுனேன்.. இப்போ
Jovan Musk-u Perfume-ஆ நான் ஒட்டிக்கிட்டேன் டா..

Tank-u குள்ள Fish-அ போல நழுவி ஓடுனேன்..
டபுள் சைடு லவ்வா மாத்திபுட்ட நீ கில்லாடி கில்லாடி..
ஹே ஹே ஹே Heyyyyyyy…
நான் உன் Top பொண்டாட்டி…
Casatta…

—–

Casatta Kanmaniye..
Mathaappu Minminiye..
Jam-bun-nu Kannathaala.. -enna
Kampan Aakkuriye..
Jack Daniels-su Kanna Kaatti
Nee Mayakkuriye..

Jam-bun-nu Kannathaala.. -enna
Kampan Aakkuriye..
Jack Daniels-su Kanna Kaatti
Nee Mayakkuriye..

Enna Kompanaakkuriye..

Kilaassukkulla
Ais Cube -aa
Karainjji Oduren..
He Blacku-berry
Hack-u Panna Sance-su Kuden – Tee..

Norunggip Pona
Barfi-yaa Naan
Namathup Povuren..
One Side Love-la Thavikkirendi
Top Pondaatti Pondaatti..
Top Pondaatti…..

Casatta Kanmaniye..
Mathaappu Minminiye..
Jam-bun-nu Kannathaala.. -enna
Kampan Aakkuriye..
Jack Daniels-su Kanna Kaatti
Nee Mayakkuriye..

Jam-bun-nu Kannathaala.. -enna
Kampan Aakkuriye..
Jack Daniels-su Kanna Kaatti
Nee Mayakkuriye..

Enna Kompanaakkuriye..

Lavvu Adhu Vandhdhupputtaa
Manasa Poratti Podum.. Adhu
Neram Kaalam Theriyaama
Thookkam Kettu Pogum..
Kaathula Parappom
Sethula Nadappom
Veyilum Mazhaiyum Marandhdhu Iruppom..
Kaadhalin Podhaiyil Karainjju Kedappom

What You Gonna Do Now ?

Hey Iphone Flash – A Pola
Taaladikkira Beauty…..
Aappil Kannatha Kadichukkiren
Naan Oruvaatti..

Hey Cutie Gal-u
Barbie Doll -u
Step-u Podum Sweety..

Nee Hippa Aatti
Merchal Aakki
Pottuth Thaakkura Naughty..

He Rocking Beauty..
Nee Thaan En Thaajmahaalu..
He Shining Cutie
Kikku Ethum Alcohol-lu..

He Rocking Beauty..
Nee Thaan En Thaajmahaalu..
He Shining Cutie..
Kikku Ethum Alcohol-lu..

He Poppin
En Dolphin
Enna Kattikko Kattikkodee..
Top Pondaatti..

Vaa Husband Wife -aa Vaazhndhdhiduvom Ezhu Jenmam Koodi..
Namma Kaiya Kothu Parandhdhu Polaam Ploo Skaiya Thedi..

En Haarttu Peetta Tachu Panna Ivalo Naalu Endi..
Konjam Manasu Vechu Eranggi Vaayen Maadi Padiya Thaandi..

Hey Sparkling Sweetie..
Naan Thaan Ti Torture-u..
Hey Dazzling Tweetie..
Nee Thaan Ti Future-u..

Hey Sparkling Sweetie..
Naan Thaan Ti Torture-u..
Hey Dazzling Tweetie..
Nee Thaan Ti Future-u..

Hey Silku..
Dairy Milku..
Enna Kattikko Kattikkodee..
En Top Pondaatti..

Daai Mr.. Araathu -un
Fb Status -eh Maathu..

You R So Sveettu..
Let Me Put A Tweettu..

Un Pure Lavva Kaatti..
Enna Keranga Vechitta Naughty..
Tom And Jerry Eliya Pola Therichu Odunen.. Ippo
Jovan Musk-u Perfume-aa Naan Ottikkitten Taa..

Tank-u Kulla Fish-a Pola Nazhuvi Odunen..
Tabul Saidu Lavvaa Maathibutta Nee Killaadi Killaadi..
He He He Heyyyyyyy..
Naan Un Top Pondaatti..
Casatta…

Share Your Favourite Lines / Leave A Comment