Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Maatraan Thottathu Malligaiye Lyrics

Maatraan Thottathu Malligaiye Lyrics

Full Song Only On DooPaaDoo!

மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!
மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!
உன்னை நெருங்க அடி வைத்தால் – எனை
ஏதோ பின்னால் இழுக்குதடி …
மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!

தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் -உன்
இதழ்களில் தானே வசித்திருந்தேன்
தூரத்தில் இருந்தே ரசித்திருந்தேன் -உன்
இதழ்களில் தானே வசித்திருந்தேன்
தேனில் விழுந்து மயங்கிடவே – என்
இதயம் இதயம் பசித்திருந்தேன்
மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!

வேலிகள் தடுப்பது உண்மையடி – என்
ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
வேலிகள் தடுப்பது உண்மையடி – என்
ஆசைகள் துடிப்பதும் உண்மையடி
உன்னைத் தொடுவது சரிதானா?
உன்னைத் தொடுவது சரிதானா? எனும்
பயமும் பயமும் உண்மையடி…
மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!

தவறென உலகமே சொன்னாலும் – இதை
பிழையென ஆண்டவன் கண்டாலும்
நரகமே நிச்சயம் என்றாலும் – உனை
அடைந்திடத் தவித்திடும் பாவியடி
மாற்றான் தோட்டத்து மல்லிகையே – உன்
வாசம் என்னை அழைக்குதடி!

—–

Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!
Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!
Unnai Nerunga Adi Vaithaal – Enai
Edhoa Pinnaal Izhukkudhadi…
Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!

Thoorathil Irundhe Rasithirundhen -un
Idhazhkalil Thaane Vasithirundhen
Thoorathil Irundhe Rasithirundhen -un
Idhazhkalil Thaane Vasithirundhen
Thenil Vizhundhu Mayanggidave – En
Idhayam Idhayam Pasithirundhen
Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!

Veligal Thaduppadhu Unmaiyadi – En
Aasaigal Thudippadhum Unmaiyadi
Veligal Thaduppadhu Unmaiyadi – En
Aasaigal Thudippadhum Unmaiyadi
Unnaith Thoduvadhu Saridhaanaa?
Unnaith Thoduvadhu Saridhaanaa? Enum
Payamum Payamum Unmaiyadi…
Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!

Thavarena Ulagame Sonnaalum – Idhai
Pizhaiyena Aandavan Kandaalum
Naragame Nichchayam Endraalum – Unai
Adaindhidath Thavithidum Paaviyadi
Maatraan Thoattathu Malligaiye – Un
Vaasam Ennai Azhaikkudhadi!

Share Your Favourite Lines / Leave A Comment