Latest Lyrics
Lyrics » U - Albums » Uyirsol Songs Lyrics » Ovvoru Kanamum Lyrics

Ovvoru Kanamum Lyrics

Ovvoru Kanamum Oru Thugal Isaiye – En
Ovvoru Anuvum Oru Thuli Mazhaiye
Koopaigal Niraiya Pournami Theertham En
Koonthalvanathil Eera Vasantham

Unakaana Muthangalai Idhayappayil Serthiduven – Un
Varugai Konjam Thaamathama? Innoru Idhayam Vaangiduven
(Thiriyin Nuniyil Eyanga Va En
Uyirin Thinnaiyil Uranga Vaa)..(2)

Ovvoru Kanamum Oru Thugal Isaiye – En
Ovvoru Anuvum Oru Thuli Mazhaiye

(Nadhigal Yaavaiyum Kuraiyum Velaiyil
Puthiya Megangal Pozhivaaya?
Mutkal Mulaitha Mounam Theernthida
Pura Punnagai Purivaaya?)..(2)
Mugathil Netriyil Idaiyil Madiyil
Puthiya Nirangalil Niraivaaya?
Vizhigalin Adiyil Varumaikkoode
Punitha Theendalil Maraivaaya?
(Thiriyin Nuniyil Eyanga Vaa En
Uyirin Thinnaiyil Uranga Vaa)..(2)

Ovvoru Kanamum Oru Thugal Isaiye – En
Ovvoru Anuvum Oru Thuli Mazhaiye

(Ethanai Naatkal Kaathirunthen En
Neer Parapile Nilavadika
Ethanai Thavangal Naan Irunthen En
Nanthavanthil Poo Vadikka)..(2)
Ennai Eyakum Menporulaai Siru
Meiporul Onrai Kanduvitten
En Mel Vizhuntha Idigalai Alli
Puthiya Vaanthail Puthaithu Vitten
(Thiriyin Nuniyil Eyanga Vaa En
Uyirin Thinnaiyil Uranga Vaa)..(2)

Ovvoru Kanamum Oru Thugal Isaiye – En
Ovvoru Anuvum Oru Thuli Mazhaiye
Koopaigal Niraiya Pournami Theertham En
Koonthalvanathil Eera Vasantham

Unakaana Muthangalai Idhayappayil Serthiduven – Un
Varugai Konjam Thaamathama? Innoru Idhayam Vaangiduven
(Thiriyin Nuniyil Eyanga Va En
Uyirin Thinnaiyil Uranga Vaa)..(2)

Ovvoru Kanamum Oru Thugal Isaiye – En
Ovvoru Anuvum Oru Thuli Mazhaiye

—–

ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்
ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே
கோப்பைகள் நிறைய பெளர்ணமி தீர்த்தம் என்
கூந்தல்வனத்தில் ஈர வசந்தம்

உனக்கான முத்தங்களை இதயப்பையில் சேர்த்திடுவேன் – உன்
வருகை கொஞ்சம் தாமதமா? இன்னொரு இதயம் வாங்கிடுவேன்
{திரியின்நுனியில் இயங்க வா என்
உயிரின் திண்ணையில் உறங்க வா}..(2)

ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்
ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே

சரணம் 1

{நதிகள் யாவையும் குறையும் வேளையில்
புதிய மேகங்கள் பொழிவாயா?
முட்கள் முளைத்த மெளனம் தீர்ந்திட
புறா புன்னகை புரிவாயா?}..(2)
முகத்தில் நெற்றியில் இடையில் மடியில்
புதிய நிறங்களில் நிறைவாயா?
விழிகளின் அடியில் வறுமைக்கோடே
புனிதத் தீண்டலில் மறைவாயா?
{திரியின்நுனியில் இயங்க வா என்
உயிரின் திண்ணையில் உறங்க வா}..(2)

ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்
ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே

சரணம் 2

{எத்தனை நாட்கள் காத்திருந்தேன் என்
நீர்பரப்பில் ஒரு நிலவடிக்க
எத்தனைத் தவங்கள் நானிருந்தேன் என்
நந்தவனத்தில் பூவெடிக்க}..(2)
என்னை இயக்கும் மென்பொருளாய்
மெய்ப்பொருள் ஒன்றைக் கண்டுவிட்டேன்
என் மேல் விழுந்த இடிகளை அள்ளி
புதிய வானத்தில் புதைத்துவிட்டேன்
{திரியின்நுனியில் இயங்க வா என்
உயிரின் திண்ணையில் உறங்க வா}..(2)

ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்
ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே
கோப்பைகள் நிறைய பெளர்ணமி தீர்த்தம் என்
கூந்தல்வனத்தில் ஈர வசந்தம்

உனக்கான முத்தங்களை இதயப்பையில் சேர்த்திடுவேன் – உன்
வருகை கொஞ்சம் தாமதமா? இன்னொரு இதயம் வாங்கிடுவேன்
{திரியின்நுனியில் இயங்க வா என்
உயிரின் திண்ணையில் உறங்க வா}..(2)

ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே – என்
ஒவ்வோர் அணுவும் ஒரு துளி மழையே

Share Your Favourite Lines / Leave A Comment