Latest Lyrics
Lyrics » I - Albums » Independent Albums Songs Lyrics » Insta Kadhal Lyrics

Insta Kadhal Lyrics

tholai dhooram irundhaalum – tholayaadhe
un meedhu naan konda kādhal

ingu veyilum angu paniyum – irundhum
iru idhayam inayum ondraaga

siragugal thevai vai
uyaram varai povom va
uyaram varai ponaalum
sila sandaigalum seivom va

insta kādhal nee en thedal
un meedhu valai virithen

undhan ninaivil midhandhu sendren
engum neeye therindhaye

insta kādhal nee en thedal
un meedhu valai virithen

————————-

தொலை தூரம் இருந்தாலும் – தொலையாதே
உன் மீது நான் கொண்ட காதல்

இங்கு வெயிலும் அங்கு பனியும் – இருந்தும்
இரு இதயம் இணையும் ஒன்றாக

சிறகுகள் தேவை – வை
உயரம் வரை போவோம் வா
உயரம் வரை போனாலும்
சில சண்டைகளும் செய்வோம் வா

Insta காதல் நீ என் தேடல்
உன் மீது வலை விரித்தேன்

உந்தன் நினைவில் மிதந்து சென்றேன்
எங்கும் நீயே தெறிந்தாயே

Insta காதல் நீ என் தேடல்
உன் மீது வலை விரித்தேன்