Kooth (Koothu) Over Coffee Lyrics

Kooth Over Coffee
Music conceived, arranged and produced by Agam.

oora paarvaiyila usura adanguthamma
othha varthaiyile ulagam uranguthama
azhaga paarthu kaarmegam
vaanavilla theetuthamma
sirichu en manasa poova parippa
urichu en usura thaniya pirippa
kuthichu vin veliyil nilava nadappa

yele en rasavukku, yele en rasavukku yele
en rasavukku yele yele

mazhalai ullam vanthu manadhai varuduthadi
karunai parvai ennai naalthorum kolluthadi
kangalil neer vazhinthal mazhai neerum karikkuthadi
paavai kopam kondal aagayam sivakuthadi
kangalil neer vazhinthal mazhai neerum karikkuthadi
paavai kopam kondal aagayam sivakuthadi

thavichu thavichu usuru thikkuthdi
thavichu thavichu usuru thikkuthdi

kaalai maalai paavai paarvai
udanpada manam thavikkum paru

kadai kan paarvaiyil, kadai kan paarvaiyil
kadai kan paarvaiyil nenja thulaipa
malarum poo pola konji sirippa

yele en rasavukku, yele en rasavukku yele
en rasavukku yele yele

——————

ஓரப் பார்வையில உசுரு அடங்குதம்மா
ஒத்த வார்த்தையில உலகம் உறங்குதம்மா
அழகப் பார்த்துக் கார்மேகம், வானவில்லத் தீட்டுதம்மா
சிரிச்சு என் மனசப் பூவாப் பறிப்பா
உரிச்சு என் உசுரத் தனியாப் பிரிப்பா
குதிச்சு விண்வெளியில் நிலவா நடப்பா

ஏலே என் ராசாவுக்கு
ஏலே என் ராசாவுக்கு
ஏலே என் ராசாவுக்கு
ஏலே ஏலே

மழலை உள்ளம் வந்து மனதை வருடுதடி
கருணைப் பார்வை என்னை நாள்தோறும் கொல்லுதடி
கண்களில் நீர் வழிந்தால் மழை நீரும் கரிக்குதடி
பாவை கோபம் கொண்டால் ஆகாயம் சிவக்குதடி

தவிச்சு, தவிச்சு, உசுரு திக்குதடி
தவிச்சு, தவிச்சு, உசுரு திக்குதடி
காலை மாலை பாவை பார்வை உடன் பட மனம் தவிக்கும் பாரு
கடைக்கண் பார்வையில் நெஞ்சைத் துளைப்பா
மலரும் பூப்போல் கொஞ்சிச் சிரிப்பா

ஏலே என் ராசாவுக்கு
ஏலே என் ராசாவுக்கு
ஏலே என் ராசாவுக்கு
ஏலே ஏலே